Posts

Textile Fibers and It's Properties in Tamil / நெசவியல் இழைகள் மற்றும் அதன் பன்புகளும் தமிழில் - Varun..

Image
நெசவியல் இழைகள் ( Textile Fibers)  அறிமுகம்             நெசவியல் துறையில் துணிதயாரிக்க பயன்படும் எல்லா விதமான நூல்களும் (Yarn) , இழைகளிலிருந்து ( Fibres ) தயாரிக்கப்படுகின்றன. துணி நமது அன்றாடவாழ்க்கையில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.                            இழைகளின் பண்புகளைப் பொறுத்தே, துணிகளின் பண்புகள் இருக்கும். துணிவகைகளை உபயோகப்படுத்தும் விதம்,  பயன்படுத்தும் காலம், அதன் உழைக்கும் தன்மை, அணியும் விதம் ஆகியவைஇழைகளின் பண்புகளைப் பொறுத்தே இருக்கும்.               எனவே , துணியைத் தயாரிக்க மூலப்பொருளாக இருக்கும் இழைகளைப் பற்றி அறிந்துகொள்வது மிக அவசியம்.  உதாரணமாக, குளிர்கால உடைகளைத் தயாரிக்க, கம்பளி (wool) மற்றும் அக்ரிலிக் இழைகள் (Acrylic fiber)அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.  மேலும் இந்த நவீன வளர்ச்சி அடைந்து வரும் நெசவியல் உலகில், புதுவகையான செயற்கை இழைகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன...

Introduction to Textile and History of Textile

Image
Introduction to Textile       Humans depend on the basic needs like Food, Shelter and Clothing.        In this modern era clothing is as important as food.Clothing is an indicator for one’s good health and behavior. Clothing lays the foundation for one’s personality development and standard of life, as the saying goes clothes make up the man. History of Clothing        The Stone Age man used animal skin as clothes to protect them from animals and climatic changes. Early man also used grasses, reeds, leaves,  barks and stem to cover his  body.        When man learnt to live in one place (near the river beds) and to cultivate crops for food, he also slowly mastered the art of fabric making.         The major fibres used were cotton, silk, linen and wool. During the 18th century man started spinning (twisting of fibre) and  hand weaving (interlacing ...